தயவு செஞ்சு யாரும் இப்புடி செய்யாதீங்க! அதிர்ச்சியான ஹரிஷ் கல்யான் வெளியிட்ட போட்டோ
ஹேண்ட்சம் ஹீரோவாகவும். லவ்வர் பாயாகவும் பல ரசிகைகளை கவர்ந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் போட்டியாளராக களத்தில் இறங்கி வந்தவுடனே...

