ஹன்சிகாவா இது? திருமண கோலத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார். குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த இவர்...