உண்மையில் தல அஜித் எப்படிப்பட்டவர்? அவரின் கவலை இது ஒண்ணு தான் – வலிமை இயக்குனர் வினோத் ஓபன் டாக்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். வினோத் இதற்கு முன்னதாக...

