வைட்டமின்-சியை விட இரு மடங்கு சக்தியுள்ளதா திராட்சை விதைகள்?
இதயம் மற்றும் இரத்த நாள பிரச்சனைகள், பெருந்தமனி தடிப்பு, உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்ய திராட்சை விதையின் சாறு பயன்படுத்தப்படுகிறது. திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. கருப்பு...

