ராதிகா வீட்டிற்கு போன இனியா… எழில் எடுத்த முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனிய கோபியுடன் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வரும்போது எனக்கு உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு என சொல்ல...