பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க இருக்கும் பங்க்ஷன், வைரலாகும் பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கூடிய சீக்கிரம் அமிர்தா இந்த வீட்டில வாந்தி எடுக்கணும் என்று ஈஸ்வரி கட்டளையிட ராதிகா வாந்தி எடுத்து கர்ப்பம்...