மீனா கொடுத்த ஷாக், முத்துவைப் வெச்சி செய்யும் போலீஸ், ஈஸ்வரிக்கு தெரிந்த உண்மை, ராதிகா எடுத்த முடிவு, பாக்கியலட்சுமி சிறகடிக்க ஆசை சீரியல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ளன....