மீண்டும் வெளியாகும் குட்நைட்
‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் ‘குட்நைட்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ்...