சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து எதற்காக சீர்திருத்த பள்ளிக்கு சென்றார் என்ற பிளாஷ்பேக் தற்போது ஒளிபரப்பாகி முடிந்தது. மனோஜ்...