சூர்யாவின் பிறந்த நாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ். அறிவிப்பு வைரல்
தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தற்போது தனது 42வது திரைப்படமாக “கங்குவா” திரைப்படத்தில் நடித்து...

