கவர்ச்சியில் வொர்க் அவுட்..இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையைச் சார்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் அடைந்தார். தற்போது நாயகியாக சில...

