விளையாட்டு வீரர்களுக்கு செய்த உதவி. விஷ்ணு விஷாலுக்கு குவியும் பாராட்டு
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்ட குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா...