பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் படத்தில் கவுதம் மேனன்
தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். டான்ஸ் மாஸ்டரான சாண்டி,...