கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்; மாரிசெல்வராஜ் ‘கிளாப்’ அடித்து தொடக்கம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் கவுதம் கார்த்திக் அறிமுகமாகி, தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். அவ்வகையில் வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, உள்ளிட்ட படங்கள்...

