அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள்.. பலரையும் நெகிழ வைத்த புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டிகள் இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதேபோல் அஜித், விஜய் ரசிகர்கள் என்னதான் சமூக...