ஜவான் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை தொடர்ந்து இவரது...