ஒரு நிமிடத்தில் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் படைத்த சாதனை.. உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாகி வரும்...

