டாணாக்காரனாக மாறிய விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. தற்போது ‘டாணாக்காரன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்குகிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான...