பிரசவத்திற்கு பின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வந்த வெண்பா.. செம குத்தாட்டம் போட்ட வீடியோ
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பரினா. பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். பாரதி கண்ணம்மாவில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த பரினா,...

