மக்கள் மத்தியில் சலிப்பை உண்டாக்கிய விஜய் டிவி சீரியல்கள்.. கலாய்க்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி போன்ற...