தொடர்ந்து சொதப்பும் பாக்கியலட்சுமி சீரியல். விமர்சிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பெரும்பாலான காட்சிகள் சமைக்க வந்த இடத்தில் பாக்கியா மொபைலில் டவர் இல்லாமல் இனியாவின் ரிசல்ட் என்னாச்சு...