பூஜா ஹெக்டே அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ
புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் வேறு...

