சிறகடிக்க ஆசை சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள், காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். சீரியலில் நடிக்கும் ஒவ்வொருவரும் எதார்த்தமான...