பாக்கியலட்சுமி சீரியல் கோபியை திட்டித் தீர்க்கும் பெண்கள்… சீரியலால் ஏற்பட்ட விபரீதம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா மற்றும் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். வீட்டுக்குத் தெரியாமல் ராதிகாவுடன் தொடர்பில்...