தல 61 அப்டேட்…. அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இதை எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது....

