கீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில்...