விஜய் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நீக்கிய பிரபலம்
கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66வது படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் அப்படத்தின் அறிவிப்பு...

