ரஜினிகாந்தை அடிக்க மறுத்த பிரபல நடிகர்.. துணிச்சலாக முன் வந்த மற்றொரு பிரபலம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்று இதுவரை தெரியவில்லை. ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த...