2022 ல் வெளியாகி தோல்வியை சந்தித்த ஐந்து திரைப்படங்களின் லிஸ்ட்
தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றியை பெற்று விடுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறுகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்...