“விஜயை ரஜினிகாந்த்தால் வசூலில் அடித்துக் கொள்ளவே முடியாது”.. செய்யாறு பாலு பேச்சு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் ரஜினி இடையே தற்போது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான போட்டி ஏற்பட்டுள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார்...