எதிர்நீச்சல் சீரியல் ஜீவானந்தம் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் சொன்ன தகவல்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் திருச்செல்வம். ரசிகர்கள் மத்தியில்...