கல்லூரி மாணவிக்காக ஜிவி பிரகாஷ் செய்த வேலை.. குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளோடு பயணத்தை தொடங்கியவர் ஜிவி பிரகாஷ். அதன்பிறகு இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி தொடர்ந்து பல்வேறு படங்களில்...