ஜான்சி ராணி கொடுத்த ஷாக். குணசேகரனுக்கு ஏற்பட்ட அவமானம். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இறுதியாக குணசேகரன் எஸ் கே ஆர் குடும்பத்திற்கு கதிர் பெயரில் இருக்கும் பாக்டரியை எழுதி வைக்க முடிவு செய்த...