“அநியாயத்துக்கு டவுசர் குட்டையா இருக்கு”.. எதிர்நீச்சல் சீரியல் பிரியதர்ஷினி புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று எதிர்நீச்சல். நாளைக்கு நாள் விறுவிறுப்பாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியதர்ஷினி. சன்...