ஜனனிக்கு கிப்ட் கொடுத்த சக்தி. குணசேகருக்கு ஷாக் கொடுத்த ஜனனி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். அப்பத்தா தன்னுடைய 40 % சேரை ஆதிரைக்காக எழுதி தரும்படி எஸ் கே ஆர் வீட்டில் கேட்ட விஷயத்தை சொன்ன நிலையில்...