மாரிமுத்து இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் பெற்ற TRP ரேட்டிங்- முதலிடத்தை தக்க வைத்ததா?
இன்றும் பல இடங்களில் ஆணாதிக்கம் செலுத்தும் நபர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பெண்கள் உள்ளார்கள். அப்படி அடிமைப்படுத்தும் ஒரு குடும்பத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் அவர்களை எதிர்த்து எப்படி சாதிக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக ஒளிபரப்பாகி...