குணசேகரன் எடுத்த அதிரடி முடிவு. பரபரப்பான திருப்பங்களுடன் எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நேற்று அரசு மற்றும் அருண் என இருவரும் குணசேகரன் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் சொத்தில் ஐந்து பங்கில் ஆதிரை பங்கை எழுதிக்...