குணசேகரன் சொன்ன வார்த்தை. அதிர்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் குணசேகரன் மற்றும் ஜனனி என இருவரும் எஸ் கே ஆர் வீட்டுக்கு சம்பந்தப்பட்ட போயிருந்த...