குணசேகரனின் பேச்சால் கோபத்தில் ஜனனி. இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒவ்வொரு நாளும் பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அப்பத்தா கோமா ஸ்டேஷன் மருத்துவமனையில் உள்ளார். இந்த நிலையில் ஆடிட்டர் குணசேகரனுக்கு அப்பத்தாவை...