கோபத்தில் ரேணுகா.குணசேகரன் எடுத்த முடிவு. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதிரை மறு வீட்டுக்கு வந்திருக்க இன்னொரு பக்கம் ஞானத்தின் மகள் வயசுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து இன்றைய...