குணசேகரன் போட்ட பிளான். சக்தி சொன்ன பதில். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஷக்தியும் ஜனனியும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்றைய எபிசோடில் அவர்களை வீட்டுக்கு கொண்டு வர குணசேகரன்...

