“ஏம்மா ஏய் நீங்க எல்லாம் குடும்ப பொம்பளைகளா”ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட எதிர்நீச்சல் ஜனனியை கலாய்க்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று எதிர்நீச்சல். டிஆர்பி ரெட் இங்கு மூன்றாம் இடத்திற்கு மேல் பிடித்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் சீரியலாக இடம் பிடித்துள்ளது....