கவர்ச்சி உடையில் வீடியோ.. இணையத்தை கலக்கும் எதிர்நீச்சல் ஆதிரை
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில்...

