எதற்கும் துணிந்தவன் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக இன்று உலகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை 5 மணிக்கே...

