கரிகாலன் கொடுத்த ஷாக், நந்தினி கொடுத்த எச்சரிக்கை, இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஈஸ்வரி ஞானத்தோட ஆசைப்படி...

