குடித்துவிட்டு வீட்டுக்குப் போன கோபி. கோபத்தில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியுடன் வண்டியில் போனதாக கேள்விப்பட்ட கோபி டென்ஷன் ஆகிறார். காரில் வரும்போது எல்லாரும் நீ...