பாக்யாவிற்கு ராதிகா கொடுத்த ஷாக். இனியா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அப்பா அம்மா ஊருக்கு கிளம்ப ஈஸ்வரியை பார்க்க ரூமுக்குள் வர அங்கு ஈஸ்வரி நிலாவுடன்...