நந்தினிக்கு ஆறுதல் சொன்ன ஜனனி. பெரிய பிளான் போடும் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மண்டபத்தில் ஜனனி, நந்தினி, ஆதிரை, ரேணுகா ஜனனியின் தோழி வாசு என எல்லோரும் ஒரே ரூமில்...