ரோகிணியுனுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட மனோஜ். கோபத்தில் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி என இருவரும் பார்ட்டிக்கு செல்ல அங்கு நடக்கும் போட்டிகளில் இருவரும் கணவன்...