பாக்யா எடுத்த முடிவு,செழியன் சொன்ன வார்த்தை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செழியனும் ஜெனியும் கருத்து வேறுபாடால் பிரிந்து இருக்காங்க. செடி அமுக்கி ஜெனியோட சேர்த்து வாழணும்...

